அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூரில் பலத்த மழை எச்சரிக்கை next 24 hour heavy rain warning chennai thiruvallur kanchipuram

அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூரில் பலத்த மழை எச்சரிக்கை next 24 hour heavy rain warning chennai thiruvallur kanchipuram

Tamil NewsToday

சென்னை, செப். 13–கடலோர ஆந்திர மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மறைந்து விட்டது. ஆனாலும் வளிமண்டல மேல் அடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சி தொடர்நது அதே இடத்தில் நீடித்து வருகிறது.இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு வட தமிழ்நாட்டில் அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும்.தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்தார்.அவர் மேலும் கூறும் போது, கடந்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தில் அநேக இடங்களில் நல்ல மழை பெய்துள்ளது. அதிக பட்சமாக தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி, சோழவரத்தில் 7 செ.மீ மழையும், பூண்டி, பொன்னேரியில் 6 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது என்றார். ...
Show commentsOpen link


0 comments:

Popular Posts